Monday, January 14, 2008

சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டம் தேவையா என்றொரு கேள்வி இன்று எழுந்துள்ளது. இத்திட்டத்தால் தென் தமிழ்நாட்டிற்கு பயன் உண்டா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. இதனை மத வாத சக்திகளும் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்த முடியுமா என ஆராய தொடங்கி உள்ளன. ஆனால் தென் தமிழக சாமானியன் நிலை இன்றும் வேலை தேடி புலம் பெயரும் நிலையிலேயே உள்ளது. சேது சமுத்திர திட்டத்தால் எள்ளளவேனும் இந்நிலை மாறும் என்பது என் கருத்து.

Sunday, January 13, 2008

மாமல்லபுரம் கடற்கோவில்

பல்லவர் கால கலைத் திறமையின் தனி வடிவம் இந்த கடற்கோவில்.